இணைய கல்வி பயிற்றுவிக்கும் பத்து தளங்கள்

இணையம் மனிதனுக்கு கிடைத்த ஆக சிறந்த கருவிகளுள் ஒன்று.ஆக்க சக்தியையும் அழிக்கும் சக்தியையும் ஒருங்கே தன்னுள் கொண்ட இணையம் உலகின் மிக சிறந்த அறிவு கடலாக திகழ்கின்றது.இணையம் உலகில் கோடிக்கணக்கான கணினிகளையும் கோடிக்கணக்கான கைபேசிகளையும் ஏனைய பிற சாதனங்களால் இணைக்கப்பட்டவை.இணையம் டிம் பெர்னெர்ஸ் லீ துவங்கி இன்றைய மார்க் ஸுக்கர்பேர்க் வரை, ஐபிம் முதல் இன்றைய சினாப் சாட் வரை தொடர்ந்து பல மக்களாலும் பெரும் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்டு  வருகிறது.

 அனைத்தையும்  தரும் இணையம்:

உலக நூலகங்களின் மின்நூல்கள் முதல் ஆயுதங்கள் வரை அனைத்தும் தன்னுள் கொண்ட இந்த இணையம் உலகில் உள்ள மாபெரும் பல்கலைக்கழகங்களின் படிப்புகள்,உலகின் பெருமை மிகுந்த பேராசிரியர்களின் சொற்பொழிவுகள்,உலகின் பெரும் நிறுவங்களான கூகிள்,முகநூலின் துறை விளக்கங்கள் வரை அனைத்தையும் இலவசமாக தரும் பத்து தளங்கள் இவை

 

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *