5 சிறந்த ஒற்றைப்பயன்பாடு க் மின்னஞ்சல் சேவைகள்

disposable email in tamil

இன்று இணையம் மக்களின் வாழ்வில் முக்கிய தேவைகளுள் ஒன்றாகிவிட்டது. இணையம் முழுதும் விளம்பரங்கள் குவிந்துள்ள நிலையில் பல இலவச சேவைகளை நீங்கள் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைத்தளத்திற்கோ அல்லது செயலிகளுக்கோ தர வேண்டி இருக்கும். அப்படி சேவைகளை பெற்ற பின்னர் நீங்கள் தந்த மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்ந்து விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதும் இதுவே ஒரு கட்டத்தில் தலை வழியை கொடுக்கவும் செய்யலாம். ஆனால், இந்த நிலையை சமாளிக்க தான் உள்ளவே உள்ளது ஒற்றைப்பயன்பாடு மின்னஞ்சல்கள் (Disposable … Read more5 சிறந்த ஒற்றைப்பயன்பாடு க் மின்னஞ்சல் சேவைகள்

கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்கள் பார்க்க எப்படி இருக்கும் ?

Earthquake in Tamil
மூலம் : Youtube

நிலநடுக்கங்கள்

ஒவ்வொரு வருடமும் இந்த நீலக் கோளில் சுமார் 5 லட்சம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் நிலநடுக்கங்கள் தான் மக்களால் உணரமுடிகிறது. இதில் முக்கியமான விடயம் சுமார் 90 சதவீதம் நிலநடுக்கங்கள் பசுபிக் கடலிலே ஏற்படுகின்றன.

மேலுள்ள காணொளியில் காட்டப்பட்டு இருக்கும் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் தோன்றியதாகும். சுமார் 5.7 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடலுக்கு அடியில் கற்களும் மணலும் சேர்ந்து சுழலை உருவாக்குவது இந்த காணொளியில் தெரிகிறது.

மேலும் படியுங்கள் : 40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

செயற்கை நுண்ணறிவு கற்றுத்தரும் 10 சிறந்த இணைய படிப்புகள்

இணைய படிப்புகள்

இன்னும் சிறிது ஆண்டுகளில் இணையம் முதல் கைபேசி வரை, அலுவலகம் முதல் வீடு வரை செயற்கை நுண்ணறிவின் ( Artificial Intelligence ) பங்களிப்பு வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செயற்கை நுண்ணறிவால் பல வேலைவாய்ப்புகள் இழப்பும் ஏற்படும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய அறிவைக் கொண்டவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்படி நீங்களும் செயற்கை … Read moreசெயற்கை நுண்ணறிவு கற்றுத்தரும் 10 சிறந்த இணைய படிப்புகள்

PUBG – வன்முறை, வெறி, அடிமையாதல்

PUBG in tamil

PUBG அல்லது Player Unknown’s Battlegrounds என்றழைக்கப்படும் இணைய விளையாட்டு செயலியை  2018-ம் ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு செயலிகளில் ஒன்றென கூகுள் நிறுவனத்தின் செயலி சேகரம் (Google Playstore) கூறியுள்ளது. திரை நட்சத்திரங்கள் முதல் கல்லூரி இளைஞர்கள் இளைஞிகள் வரை மென்பொருள் பட்டதாரிகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை இதை விளையாடுகின்றனர். ஒரு வேளை இந்த PUBG விளையாட்டு செயலியை பற்றி நீங்கள் அறியாதிருந்தால் வாழ்த்துக்கள் உங்களை போன்றவர்கள் இந்த பூமியில் மிக அரிதாகவே உள்ளனர். PUBG … Read morePUBG – வன்முறை, வெறி, அடிமையாதல்

இல்லுமினாட்டிகள்

illuminati in tamil

இணையம் முழுதும் இலுமினாட்டிகளைப் பற்றி பல காணொளிகளும், கட்டுரைகளும் உள்ளன.ஏன், இலுமினாட்டிகளைப் பற்றி நம்மில் பலர் அதிகம் பேசுகின்றனர். உலகின் மிகப்பெரிய அரசியல்வாதிகளும், நடிகர்களும், இசைக்கலைஞர்களும், தொழில் அதிபர்களும் இருப்பதாக சொல்லப்படுகிற இந்த உலகத்தை இயக்கும் இலுமினாட்டிகள்  உண்மையில் யார்? இவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள் ? இல்லுமினாட்டிகள் யார் ?              18-ம் நூற்றாண்டில் முதன் முறையாக ஜெர்மனி நாட்டில் உள்ள பவேரியாவைச் சேர்ந்த ஆடம் வெய்ஷாப்ட் (Adam Weishaupt) என்னும் … Read moreஇல்லுமினாட்டிகள்

40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

Rock Painting in Tamil

        தெற்காசியாவில் அமைந்துள்ள போர்னியோவின் மலைத்தொடர் ஒன்றில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இயற்கை இதழ் (Nature Magazine) வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்த பாறை ஓவியங்கள் Figurative Art (உண்மையான ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ பார்த்து தத்ரூபமாக வரைய முயல்வது) முறையில் அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது. சித்திரம் பேசுதடி            1990-ம் ஆண்டு இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றான போர்னியோவில் … Read more40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

மனித உடலில் கலந்துவிட்ட நெகிழி

Plastic in Tamil

வியன்னா நகரைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று மனிதன் உண்ணும் உணவில் நெகிழியின் (Plastic) தாக்கம் எந்தளவிற்கு உள்ளதென்பதைப் பார்க்க ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.      உலகளவில் நெகிழியின் உற்பத்தி ஆண்டிற்கு 400 மில்லியன் டன்களாக உள்ளது. இதில், சுமார் இரண்டு முதல் ஐந்து சதவீதம் கடலில் கலந்துவிடுகிறது.  இப்படி கடலில் கலக்கும் நெகிழி துகள்கள் கடலின் சுற்றுசூழலை மாசுபடுத்துவதோடு மட்டும் நில்லாமல் மீன்கள் … Read moreமனித உடலில் கலந்துவிட்ட நெகிழி

டைனோசர்கள் இறந்தது எப்படி

Dinosaur in Tamil

       சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர்கள் (Dinosaurs) அனைத்தும் இறந்துவிட்டன. டைனோசர்கள் இறந்ததற்கு இயற்கை பேரிடர், காலநிலை மாற்றம் ( Climatic Change ), நோய் தாக்குதல் என பல காரணங்கள் கூறப்பட்டாலும், டைனோசர்கள் எப்படி அழிந்தன என்னும் இந்த மிகச்சிறிய கேள்விக்கான பதில் தீர்க்கமுடியாத மிகப்பெரிய புதிராகவே இருந்து வந்துள்ளது.         ஆனால், இதற்கு ஆராய்ச்சியாளர்கள் விடை காண முற்பட்டு மிக பெரிய விண்கல் ஒன்று மெக்ஸிகோவில் விழுந்ததால் … Read moreடைனோசர்கள் இறந்தது எப்படி

இலவச மின்னூல் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

மின்னூல்

              இன்று உலகம் மிகவும் முன்னேறிவிட்டது. இணையம் என்ற ஒரு சொல் மனித இனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவு முதல் படிப்புகள் வரை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்த இணையத்தால் பல வழக்கமான செய்தித்தாள் நிறுவனங்கள் தன் கதவுகளை மூடும் நிலையில் வந்துவிட்டாலும், இந்த இணையத்தால் நன்மையே ஏற்பட்டுள்ளது. வெகு சாதாரண மக்களிடம் கூட அறிவென்பது இணையம் வாயிலாக இலவசமாக … Read moreஇலவச மின்னூல் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

இந்தியர்கள் 80% பேரிடம் இருக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை

இந்தியர்கள்

நகர்புறத்தில் வாழும் 80 சதவீதம் இந்தியர்களும், கிராம புறங்களில் வாழும் சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும் வைட்டமின் டி ( Vitamin D ) பற்றாக்குறையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. 2017-ம் வருடம் அக்டோபர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நடந்த ஆராய்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் ஒரு ஆய்வை நடத்தியது.  இதில் பெரும்பாலான இந்தியர்கள் வைட்டமின் டி பற்றாக்குறையால் அவதி படுவதும், இந்த சத்து பற்றாக்குறை இருப்பது அவர்களுக்கே தெரியாமல் இருப்பதும் … Read moreஇந்தியர்கள் 80% பேரிடம் இருக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை

உங்கள் நினைவு திறனை அதிகரிக்கும் எழுத்துரு

எழுத்துரு

              எழுத்துருக்கள் (Fonts) ஒரு மொழியை அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், மனிதர்களின் நினைவு திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட எழுத்துரு ஒன்று இப்பொழுது வெளிவந்துள்ளது. SANS FORGETICA என்று அழைக்கப்படும் இந்த எழுத்துரு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த கட்டுரையின் முடிவில் மேல்சொன்ன எழுத்துருவை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Sans Forgetica – மாறுபட்ட எழுத்துரு  ஆஸ்திரேலியாவின் RMIT … Read moreஉங்கள் நினைவு திறனை அதிகரிக்கும் எழுத்துரு

பரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்

வேதியியல்

             வேதியியல் நோபல் பரிசை நோபல் தேர்வு குழு ( Swedish Academy of Sciences ) அக்டோபர் 3-ம் திகதி அறிவித்தது. இந்த பரிசின் ஒரு பாதியை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரான்ஸ் ஆர்னோல்டும் மற்றொரு பகுதியை மிஸ்ஸவ்ரி பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் ஸ்மித் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிரிகோரி வின்டரும் பகிர்ந்துக்கொள்வார்கள். The Nobel Prize in Chemistry 2018 was divided, one half awarded to … Read moreபரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்