கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்கள் பார்க்க எப்படி இருக்கும் ?

Earthquake in Tamil
மூலம் : Youtube

நிலநடுக்கங்கள்

ஒவ்வொரு வருடமும் இந்த நீலக் கோளில் சுமார் 5 லட்சம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் நிலநடுக்கங்கள் தான் மக்களால் உணரமுடிகிறது. இதில் முக்கியமான விடயம் சுமார் 90 சதவீதம் நிலநடுக்கங்கள் பசுபிக் கடலிலே ஏற்படுகின்றன.

மேலுள்ள காணொளியில் காட்டப்பட்டு இருக்கும் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் தோன்றியதாகும். சுமார் 5.7 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடலுக்கு அடியில் கற்களும் மணலும் சேர்ந்து சுழலை உருவாக்குவது இந்த காணொளியில் தெரிகிறது.

மேலும் படியுங்கள் : 40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

Rock Painting in Tamil

        தெற்காசியாவில் அமைந்துள்ள போர்னியோவின் மலைத்தொடர் ஒன்றில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இயற்கை இதழ் (Nature Magazine) வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்த பாறை ஓவியங்கள் Figurative Art (உண்மையான ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ பார்த்து தத்ரூபமாக வரைய முயல்வது) முறையில் அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது. சித்திரம் பேசுதடி            1990-ம் ஆண்டு இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றான போர்னியோவில் … Read more40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள்

மனித உடலில் கலந்துவிட்ட நெகிழி

Plastic in Tamil

வியன்னா நகரைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று மனிதன் உண்ணும் உணவில் நெகிழியின் (Plastic) தாக்கம் எந்தளவிற்கு உள்ளதென்பதைப் பார்க்க ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.      உலகளவில் நெகிழியின் உற்பத்தி ஆண்டிற்கு 400 மில்லியன் டன்களாக உள்ளது. இதில், சுமார் இரண்டு முதல் ஐந்து சதவீதம் கடலில் கலந்துவிடுகிறது.  இப்படி கடலில் கலக்கும் நெகிழி துகள்கள் கடலின் சுற்றுசூழலை மாசுபடுத்துவதோடு மட்டும் நில்லாமல் மீன்கள் … Read moreமனித உடலில் கலந்துவிட்ட நெகிழி

டைனோசர்கள் இறந்தது எப்படி

Dinosaur in Tamil

       சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர்கள் (Dinosaurs) அனைத்தும் இறந்துவிட்டன. டைனோசர்கள் இறந்ததற்கு இயற்கை பேரிடர், காலநிலை மாற்றம் ( Climatic Change ), நோய் தாக்குதல் என பல காரணங்கள் கூறப்பட்டாலும், டைனோசர்கள் எப்படி அழிந்தன என்னும் இந்த மிகச்சிறிய கேள்விக்கான பதில் தீர்க்கமுடியாத மிகப்பெரிய புதிராகவே இருந்து வந்துள்ளது.         ஆனால், இதற்கு ஆராய்ச்சியாளர்கள் விடை காண முற்பட்டு மிக பெரிய விண்கல் ஒன்று மெக்ஸிகோவில் விழுந்ததால் … Read moreடைனோசர்கள் இறந்தது எப்படி

பரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்

வேதியியல்

             வேதியியல் நோபல் பரிசை நோபல் தேர்வு குழு ( Swedish Academy of Sciences ) அக்டோபர் 3-ம் திகதி அறிவித்தது. இந்த பரிசின் ஒரு பாதியை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரான்ஸ் ஆர்னோல்டும் மற்றொரு பகுதியை மிஸ்ஸவ்ரி பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் ஸ்மித் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிரிகோரி வின்டரும் பகிர்ந்துக்கொள்வார்கள். The Nobel Prize in Chemistry 2018 was divided, one half awarded to … Read moreபரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்

லேசர் கொண்டு மாற்றம் புரிந்தவர்கள்

இயற்பியல்

        2018-ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு அக்டோபர் 2-ம் திகதி அறிவிக்கப்பட்டது. லேசர் இயற்பியலில் செய்த அரும்பெரும் பணிக்காக டோனா ஸ்ட்ரிக்க்லண்ட் ( Donna Strickland ), ஜெரார்ட் மௌரௌ ( Gerard Mourou ) மற்றும் ஆர்தர் அஷ்கின் ( Arthur Ashkin ) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற இந்த நோபல் பரிசின் ஒரு பாதியை ஆர்தரும் மற்றொரு பாதியை டோனா மற்றும் ஜெரார்ட் பகிர்ந்துக் கொள்வார்கள். இயற்பியல் … Read moreலேசர் கொண்டு மாற்றம் புரிந்தவர்கள்

மருத்துவம் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018

நோபல் பரிசு

சுவிற்சர்லாந்தை சேர்ந்த நோபல்  குழு வருடா வருடம் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.  அக்டோபர் 1-திகதி நோபல் குழு இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது. இதையடுத்து ஜேம்ஸ் பி.அலிசன் (James P.Allison) மற்றும் டசுக்கு ஹோஞ்சோ (Tasuku Honjo )  என்னும்  இரு ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசை நோபல் குழு அறிவித்தது. புற்றுநோய்த்தடுப்பாற்றல் சிகிச்சையில் இவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு        … Read moreமருத்துவம் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018

ககன்யான் திட்டம் – இந்தியாவின் முதல் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்

விண்வெளி

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தன் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ” ககன்யான் திட்டம் ” வரும் 2022-ல் நடைபெறும் என்று கூறியுள்ளது.

கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

கருப்பை புற்றுநோய்

பெண்களுக்கு வரும் முக்கிய புற்றுநோய்களில் கருப்பை புற்றுநோய் ஒன்றாகும். அதன் பற்றிய விழிப்புணர்வுக்காக செப்டம்பர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

நீல ஒளிக் கதிர்கள் ( Blue Light ) – விளக்குகிறது The Science Way

கைபேசி

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசியில் ( Smart Phone ) உள்ள நீல ஒளியால் உங்கள் கண்பார்வை போக வாய்ப்புள்ளதென ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மேகக் கணிமை ( Cloud computing )

Cloud Computing

நாம் பலரும் இன்று பயன்படுத்தும் தொழில்நுட்பம் மேகக் கணிமை ( Cloud Computing ) ஆகும். இதன் இணையத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்து இருந்தாலும் இதைப்பற்றி இன்னும் பரவலாக பலர் அறிய வாய்ப்புகள் கிட்டவில்லை. இதை களையும் முயற்சி இந்த கட்டுரை.