இலவச மின்னூல் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
மின்னூல் தரவிறக்கம் செய்ய சிறந்த 10 தளங்கள்

இலவச மின்னூல் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

              இன்று உலகம் மிகவும் முன்னேறிவிட்டது. இணையம் என்ற ஒரு சொல் மனித இனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவு முதல் படிப்புகள் வரை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.…

Continue Reading
உங்கள் கணினியை வேறு யாரும் உளவு (Spying) பார்க்காமல் தடுப்பது எப்படி ?
நன்றி : Richard Patterson

உங்கள் கணினியை வேறு யாரும் உளவு (Spying) பார்க்காமல் தடுப்பது எப்படி ?

      உங்கள் கணினியின் செயல்பாடுகளை மறைந்து இருந்து உளவுப் (Spy) பார்க்கும் மால்வேர்  (Malware - தமிழில் தீம்பொருள்) என்றுமே உங்களுக்கு ஆபத்தை விளைவிப்பவை தான். உங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல், உங்களின் தகவல்களை அளித்துவிடுவோம் என்று…

Continue Reading

2018-ம் ஆண்டின் 10 பிரபலமான வலைத்தளங்கள்

2018-ம் ஆண்டு பிறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்சா ( Alexa ) என்னும் நிறுவனம் உலகில் உள்ள வலைத்தளங்களை எத்தனை பேர் பயன்படுகிறார்கள் என்னும் அடிப்படையிலும், மேலும் அந்த வலைத்தளங்களின் பல்வேறு புள்ளியியல்…

Continue Reading
இருள் வலை
இருள் வலை

இருள் வலை

                 இருள் வலை(Dark Web)  என்பது நாம்  கேள்வி படாத அல்லது உபயோகிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தின் ஒரு மிக முக்கியமான மறைக்கப்பட்ட பகுதி ஆகும்.ஆயுதங்கள் முதல்…

Continue Reading

உலகின் மிக பிரபலமான 10 இணைய தேடல் இயந்திரம் (Internet Search Engines)

இன்று பெரும்பாலோனர்க்கு இணையம் தங்களின் உயிர் மூச்சைப் போல் ஆகிவிட்டது.நண்பர்களிடம் பேச.நகைச்சுவை படிக்க,பகிர  சமூக வலைத்தளம், வழிகாட்ட கூகுள் வரைபடங்கள்,படம் மற்றும் பாடல்களுக்கு யு ட்யூப் என முற்றிலும் இணைய மயமாகிவிட்டதை நாம் அறிவோம்.இணையத்தின் முகப்பாக இருப்பது இணைய தேடல் தளங்கள்(Internet…

Continue Reading

சுந்தர் பிச்சை

உலகில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன.அனால்,அவற்றில் வெகு சில தான் உலகை ஆட்டுவிக்கும் சக்தியை கொண்டுள்ளன.கூகுள்,ஆப்பிள்,முகநூல்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.மாற்றத்திற்கும்,புதுமைக்கும் இணையத்தை கட்டி ஆள்வதற்கும் பெயர்போன கூகுள் நிறுவனத்தை நடத்தும் தலைமை செயல் அதிகாரி எப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவராக…

Continue Reading

பிட்காயின்

பிட்காயின் என்பது 2009-ல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம் ஆகும்.சடோஷி நாகமோட்டோ என்னும் முகமறியா நபரால் உருவாக்கப்பட்டது.இவர் யார் எங்கு உள்ளார் என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.குறியாக்க நாணயங்களில் ஒன்றான பிட்காயின் நடுநிலையாக்கப்படாத நாணயம் ஆகும்.பிட்காயின் நாணயம் பயனர் - பயனர் முறையில் இயங்குவதால் இதன்…

Continue Reading
இணையம் எப்படி இயங்குகிறது?
Image Courtesy : Mashable

இணையம் எப்படி இயங்குகிறது?

20-ம்  நூற்றாண்டின் முடிவின் வரையில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு,உடை,இருப்பிடமாக இருந்தது.21-ம் நூற்றாண்டில் இந்த பட்டியலில் சேர்ந்தது இணையம்.இணையம் இங்குள்ள பலரின் வாழ்வில் எத்தகைய இடம் பிடித்துள்ளது என்றால் நடக்கும்போதும்,ரயிலில் பயணிக்கும்போதும்,நண்பர்களிடம் பேசும்போதும் இணையத்துடனேயே இணைந்து  உள்ளனர்.திருமணங்களிலோ,திருவிழாக்களிலோ கூட புகைப்படம் எடுத்து…

Continue Reading

கடலுக்கு அடியில் இணைய கம்பிவடங்கள்(Internet Cables)

கம்பிவடங்கள்(Cables) ஒரு இடத்தில இருந்து இன்னோரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்தவோ அல்லது ஒரு சாதனத்தில் இருந்து வேறொரு சாதனத்திற்கு தரவுகளை கடத்தவோ(Data Transmission) பயன்படுகிறது.அனால்,இந்த கம்பிவடங்கள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என்று நாம் அதிகம் கவனிக்காத…

Continue Reading

அமேசான் நிறுவனத்தின் வெற்றி கதை

                 1991-ம் ஆண்டு இந்த உலகத்தில் உலகளாவிய வலை (World Wide Web) சற்றே பிரபலமான நேரம்.அமெரிக்கா மற்றும் சில வளர்ந்த நாடுகளை தவிர இணையத்தை பற்றி பலருக்கு தெரியாமல் தான்…

Continue Reading
Close Menu